திருப்பூர நந்தவனம்!
ADDED :4339 days ago
நாச்சியார் கோயிலுக்கு அருகில் பெரியாழ்வார், ஆண்டாளைக் கண்டெடுத்த நந்தவனம் உள்ளது. திருப்பூர நந்தவனம் என்ற பெயருடன் அழைக்கப்படும் இதன் உள்ளே துளசியும், வண்ணவண்ண மலர்களும் பூத்து மணம் வீசிக்கொண்டிருக்கின்றன. நந்தவனத்தில் மையத்தில் கட்டப்பட்டுள்ள மண்டபத்தில் திருப்பாவையின் முப்பது பாக்களும் செதுக்கப்பட்டுள்ளது சிறப்பு.