திருமாங்கல்ய காணிக்கை!
ADDED :4339 days ago
உத்திரமேரூர் தலத்தில் அருள்பாலிக்கும் அனந்தவல்லித் தாயாரை வழிபட்டால் தடைகள் நீங்கி, திருமணம் விரைவில் நடக்கும் என்பது நமபிக்கை! வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் இத்தலத்தில் திருமாங்கல்யம் காணிக்கை செலுத்துவது வாடிக்கை!