காடு அனுமார்!
ADDED :4339 days ago
திருப்பூர் அருகேயுள்ள தாராபுரத்தில் காடு அனுமார் சேவை சாதிக்கிறார். இவரது இடுப்பில் பிச்சுவா கத்தியும், கிரீடத்தின் பின்புறம் பட்டாக் கத்தியும் வடிக்கப்பட்டுள்ளது.