உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாக தோஷம் நீங்கும்!

நாக தோஷம் நீங்கும்!

சங்கரநயினார் கோவிலில் உள்ள நாகசுனை நீர் எப்போதும் பச்சை நிறமாகவே இருக்கும். பார்வதி தேவி இக்குளத்தில் நீராடியதால் பசுமைப் பெற்றது என்பர். பல முறை குளத்தை சுத்தப்படுத்தியும் இந்நீரின் பச்சை நிறம் மாறவில்லை. இந்த சுனையின் நாக பாஷாணம் கலந்திருப்பதாகவும், இதில் நீராடினால் நாகதோஷம் நீங்கி நலம் பெறுவர் எனவும் சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !