உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வள்ளலின் மனைவி!

வள்ளலின் மனைவி!

வாரியாரின் பேச்சுகள் எவர் க்ரீன் என்றால் மிகையல்ல. பலமுறை படித்திருந்தாலும் புது ஞானம் கிடைத்த திருப்தி அவர் பேச்சில் இருக்கும். முருகனின் மனைவியின் பெயர் வள்ளி. இதற்கு வித்தியாசமானதோர் விளக்கத்தை அவர் தருகிறார். முருகன் நாம் கேட்டதைத் தரும் வள்ளல். வள்ளல் என்பது ஆண்பால் இதன் பெண்பால் வள்ளி. எனவே வள்ளலின் மனைவி வள்ளி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !