உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூமிக்குக் கீழ் லிங்கம்!

பூமிக்குக் கீழ் லிங்கம்!

127 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பீமா சங்கர் ஆலயத்தில் லிங்கம் பூமிக்குக் கீழ் அமைந்துள்ளது. இங்கு புரோகிதர் ருத்ரம், சமகம் சொல்ல நாமே லிங்கத்திற்கு அபிஷேகம், அர்ச்சனை மற்றும் தீபாராதனை செய்யலாம். இங்கு சனி பகவான் சிவன் சன்னதியைப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !