குடும்பத்தோடு சிவபெருமான்!
ADDED :4339 days ago
பொதுவாக சிவபெருமான் கருவறையில் தனியாக லிங்கவடிவிலும், சில ஆலயங்களில் பார்வதியுடனும் அருள்பாலிப்பார். ஆனால், கோவை திருச்சி சாலையில் ஆரார் அருகே உள்ள ராயர்தோட்டம் பகுதியில் உள்ள சக்தி பஞ்சாட்சரி நாகமாதா கோயிலில் ஒரே கருவறையில் சிவபெருமான், தன் மனைவி பிள்ளைகளுடன் தரிசனம் தருகிறார்.