உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுருட்டு நைவேத்தியம்

சுருட்டு நைவேத்தியம்

கிராமங்களில் காவல் தெய்வங்களுக்கு மது, சுருட்டு முதலானவை படைப்பது வழக்கம். ஆனால் திருச்சி அருகேயுள்ள விராலிமலையில், முருகனுக்கு நைவேத்தியமாக சுருட்டு படைக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !