உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இரண்டு கைகளுடன் பெருமாள்

இரண்டு கைகளுடன் பெருமாள்

ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார் கோவில் நம்பி ஆகியோர் இரண்டு கரங்களுடன் அருள்புரிகின்றனர். இத்தலங்களில் எல்லாம் சுவாமி மனித வடிவில் வந்து அருள்புரிந்ததாக ஐதீகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !