உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மிகப்பெரிய மகாமுனீஸ்வரர்!

மிகப்பெரிய மகாமுனீஸ்வரர்!

திருச்செங்கோட்டிலிருந்து பரமத்தி வேலூர் செல்லும் சாலையில் உள்ளது ஜேடர்பாளையம். இங்குள்ள மகாமுனீஸ்வரர் சிலையே தமிழ்நாட்டில் மிகப்பெரியது. அமர்ந்த நிலையில் காட்சி தரும் இவரது உயரம் 69 அடி. இவரது கையில் உள்ள இரும்புக் கத்தி 27 அடி நீளமும், ஒரு டன் எடையும் கொண்டது. இவரது மீசையின் நீளம் மட்டும் 10 அடி. இச்சிலையைச் செய்ய 13 ஆண்டுகள் ஆனது. உடல் நலம், மனநலம் குன்றியவர்கள் தினமும் ஒன்பது முறை வீதம், 48 நாட்கள் இவரைச் சுற்றி வந்து வணங்கினால் நலமடையலாம் என்று கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !