மேல்மலையனூர் திரவுபதி அம்மன் கோவில் விழா!
ADDED :3920 days ago
அவலூர்பேட்டை: நொச்சலூர் திரவுபதி அம்மன் கோவிலில் விழா நடந்தது. மேல்மலையனூர் ஒன்றியம் நொச்சலூர் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவிலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தது. மாலையில் எருதாட்ட விழா நடந்தது. பஞ்சபாண்டவர்கள், கிருஷ்ணர், போத்ராஜா சுவாமி வீதியுலா நடந்தது.