பிருந்தாவன நாயகனுக்கு மஹா சம்ப்ரோக்ஷணம்!
ADDED :4310 days ago
சகல கல்யாண குணங்களும் நிறைந்தவரான ஸ்ரீமந் நாராயணன், சென்னை- தாம்பரத்தை அடுத்து வஞ்சுவாஞ்சேரி எனும் கிராமத்தில் (படப்பைக்கு அருகில் உள்ளது), ஸ்ரீகிருஷ்ணனாக கோயில்கொள்ள போகிறார். வடஇந்திய கட்டட பாணியில் தட்சிண பிருந்தாவனமாக உருவாகியுள்ள இந்த கோயிலுக்கு நிகழும் ஜய வருடம், கார்த்திகை மாதம் புதன் கிழமை அன்று நூதன கோயில் விமான அஷ்டபந்தன மஹா சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது.