உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சனியின் ஏழரை தோஷத்தை எப்படிகணக்கிடுவது!

சனியின் ஏழரை தோஷத்தை எப்படிகணக்கிடுவது!

சனி எந்த ராசியில் இருக்கிறாரோ அந்த ராசி, அதற்கு இருபுறமும் உள்ள ராசிகள் ஆகிய மூன்று ராசிகளுக்கும் ஏழரை தோஷம் உண்டாகும். தற்போது சனி விருச்சிகத்தில் இருப்பதால் அந்த ராசிக்கும், அதற்கு முந்தைய துலாம், பிந்தைய தனுசு ஆகிய மூன்றுக்கும் ஏழரைச்சனி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !