இக்கட்டில் விடுபட!
ADDED :3955 days ago
துஸ்ஸபாயாம் மஹா கஷ்டாத்
த்ரௌபதி மோசி தாத்வயா
தேஹிமே விபுலம் ஸௌக்யம்
கஷ்டான் மோசய மோசய
நமஸ்தே வாஸுதேவாய ஹரயே பரமாத்னே
ப்ரணதக்லேச நாசாய கோவிந்தாய நமோ நமஹ.
திரௌபதிக்கு நெருக்கடியான நேரத்தில் வலுமிக்கவர்கள். பெரியோர்கள் இருந்தும் உதவ முடியவில்லை. கவுரவர் சபையில் தோன்றாத் துணையாகக் காத்தவன் கிருஷ்ணன். அவனைத் துதித்தால். நம்மை அமிழ்த்த முனையும் துயரத்திலிருந்து விடுபட முடியம். தினமும் காலை மாலை இரு வேளையும் 12 முறை வீதம் இதைச் சொல்வது பலன் அளிக்கும். ரோகிணி நட்சத்திர தினங்களில் சர்க்கரை சேர்த்த பால், பொங்கல் நிவேதித்து, குழந்தைகளுக்குக் கொடுப்பது இன்னும் சிறப்பு.