துக்கம் விலக!
ADDED :3937 days ago
துர்க்காம் மே ஹ்ருதயஸ்திதாம்
நவநவாம் தேவீம் குமாரீமஹம்
நித்யம் ஸர்வபயேன பக்திபரித;
ஸூக்தேயதாம்னாயதே
துர்க்காம் தேவீம் சரணமஹம் ப்ரபத்யே
துர்க்கை என் உள்ளத்தில் குமாரியாக இருக்கிறாள். அவளை பயபக்தியுடன் சரணடைகிறேன் என்ற மந்திரத்தை ஜபித்துக் கொண்டிருக்கும் எங்களை ரக்ஷிப்பதிலேயே முக்கியமான கருணையுடன் இருக்கும் மஹாதேவி துர்கையை சரணம் அடைகிறேன். செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் துர்க்கைக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி சிவப்பு நிற மலர்களால் மாலை சூட்டி அர்ச்சித்து வழிபடுவதும் மிகச் சிறந்த பலன் அளிக்கும். கோயில் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே இம்மந்திரத்தைச் சொல்லி வழிபடலாம்.