உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி வராஹப் பெருமாள் கோயில் வருஷாபிஷேக திருமஞ்சனம்!

லட்சுமி வராஹப் பெருமாள் கோயில் வருஷாபிஷேக திருமஞ்சனம்!

மதுரை: மேலூர் ரோடு, மாருதி சித்தா மருத்துவமனைக்கு அடுத்த இடதுபுற சாலையில் உள்ள அயிலாங்குடி கிராமம், ஏ.பி. டவுன் ஷிப், வராஹர் நகரில் உள்ள ஸ்ரீலட்சுமி வராஹ பெருமாளுக்கு வருஷாபிஷேக ஸ்நபன கும்ப திருமஞ்சனமும் சாற்றுமுறை கோஷ்டியும் நடைபெறுகிறது.நிகழ்ச்சி நிரல்: 31-01-2015, சனிக்கிழமைகாலைமணி6-30  விஸ்வரூபம்7-30  சந்தி திருவாராதனம்8-00  ஸ்நபன கும்பஸ்தானம்8-30  பரம புருஷ ஆராதனை9.30  ஸ்ரீலட்சுமி வராஹ ஹோமம்11-00 ப்ரார்த்தனாஹூதி- மஹா ஹூதி11-30 பூர்ணாஹூதிபகல்:மணி12-00 திருமஞ்சனம்12-30 ஆசியுரை:ஸ்ரீமதுபய வேதாந்த வித்வான் வ்யாகரண சிரோமணி அருளாளப் பெருமாளெம் பெருமானார் சிம்ஹாசனாதிபதி 33வது பட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் திருமலை விஞ்சிமூர்*ஸ்ரீநிவாஸ வெங்கடாச்சாரியார் ஸ்வாமிகள்1.00 மணி அலங்கார சாற்றுமுறை தீர்த்தகோஷ்டி யஜமான மரியாதை பிரசாதம் விநியோகம்.திருக்கோயிலுக்கு தற்போதைய தேவைகள்:வருஷாபிஷேகம் மற்றும் வராஹர் ஜெயந்தி திட்டச் செலவு ரூ. 500000/-நித்யப்படி கைங்கர்யத்துக்கு மாதாந்திரச் செலவு 36000/-நன்கொடைகளை செக்/டிடி/மணி ஆர்டர்/ பே ஆர்டர் மூலம் கீழ்கண்ட முறையில் அனுப்பலாம்.செக், டிடி. ஆகியவை Sri Lakshmi Varahar Temple Trust என்ற பெயரில் எடுத்து ஸ்ரீ லட்சுமி வராஹர் டெம்பி டிரஸ்ட், 367, கே.கே. நகர், மதுரை-20.எலக்ட்ரானிக் டிரான்ஸ்பர் செய்ய விரும்புவோர்:SRI LAKSHMI VARAHAR TEMPLE TRUST On Bank of india, Madurai Branch, Account no 825010110000102IFSC Code BKID0008250மேலும் விபரங்களுக்கு:கிராபிகோ என். சேஷாத்ரி, 093441 02741


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !