உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மனக்குறைகள் நீங்கும்!

மனக்குறைகள் நீங்கும்!

தாம்பரத்தில் இருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது மேல்படப்பை. இங்கு அருளும் இறைவன் தழுவக்கொழுந்தீஸ்வரர்; இறைவி காமாட்சியம்மை. இழந்த கலைகளை சந்திர பகவான் மீண்டும் பெற்ற இத்தல இறைவனை வழிபட்டால் எப்பேர்ப்பட்ட மனக்குறைகளும் நீங்கி, வாழ்வு நலம் பெறும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !