உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருட ஸ்தம்பம்!

கருட ஸ்தம்பம்!

கர்நாடகாவில் உள்ள சுப்ரமண்ய ஸ்தலா கோயிலில் கருவறைக்கு முன் மண்டபத்தில் வெள்ளிக் கவசத்துடன் கூடிய இருபதடி உயர கருட ஸ்தம்பம் உள்ளது. கருவறையை வலம் வருகையில் இதனையும் சுற்றித்தான் வலம் வர வேண்டும். கருட மந்திரம் கொண்டு ஸ்தாபிக்கப்பட்ட இக்கம்பம், விஷதோஷங்களை நீக்க வல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !