உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முப்பத்து முக்கோடி தேவர்கள்!

முப்பத்து முக்கோடி தேவர்கள்!

குருவாயூர் கோயிலில் சாயங்காலம் மட்டுமே தீபாரதனை செய்யப்படுகிறது. ஏழு அடுக்கு விளக்கு, ஐந்து திரி, நாகப்பட விளக்கு, ஒற்றைத்திரி விளக்கு என்று பல விளக்குகளை ஏற்றி ஆராதிக்கிறார்கள். இறுதியில் கற்பூர ஆரத்தி. அப்போது முப்பத்து முக்கோடி தேவர்களும் குருவாயூரப்பனை வழிபடுவதாக ஐதிகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !