சிவபூஜை செய்யும் முருகன்!
ADDED :4304 days ago
உத்திரமேரூர் திருக்கோயில் பாலசுப்பிரமணியர் உத்திராட்சம் அணிந்து கையில் நாகாபரணம், காதுகளில் குண்டலம் தரித்து சடைமுடியுடன் சிவபூஜை செய்யும் கோலத்தில் காட்சி தருகிறார்.