மவுனமாகச் செல்லாவிட்டால் ...
ADDED :4304 days ago
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் உற்சவர் காமாட்சியை தொழுதபடி எதிரே நின்ற கோலத்தில் துண்டீர மகாராஜா காட்சி தருகிறார். காமாட்சி சன்னதியில் இருந்து துண்டீர மகாராஜா சன்னதிக்குச் செல்லும்போது மவுனமாகச் செல்லாவிட்டால் துண்டீரரின் சாபத்து ஆளாக நேரிடும் என்பது ஐதிகம்.