உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லிங்கோத்பவ மூர்த்தி!

லிங்கோத்பவ மூர்த்தி!

பிள்ளையார்பட்டி குடைவரைக் கோயிலில் லிங்கோத்பவ மூர்த்தியின் சிற்பம் இடுப்பு வரை தூண் போன்ற அமைப்புடனும், மேல்பகுதி மனித உடலாகவும் காணப்படுகிறது. ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்த சிற்பம் இது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !