உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வித்தியாச துவார பாலகர்!

வித்தியாச துவார பாலகர்!

திருவைகாவூர் வில்வனேஸ்வரர் கோயிலின் அர்த்த மண்டப வாயிலில் இருபுறமும் விஷ்ணுவும், பிரம்மனும் துவார பாலகர்களாக காட்சி தருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வாசல் வியாக்ர புரீஸ்வரர் கோயிலின் மூலஸ்தானத்தில் ஒருபுறம் துவாரபாலகரும், மறுபுறம் விநயாகரும் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !