எப்போது கஷ்டம் வராது!
ADDED :4304 days ago
பிறர் மனத்தைப் புண்படுத்த நாம் உபயோகிக்கும் ஒவ்வொரு வார்த்தை அம்புக்கும் பின்புறமும் கூர் இருக்கும். இது எப்போது வேண்டுமானாலும் நம்மைத் தாக்கும் என்று கவனத்தில் கொள்ள வேண்டும். (ஒரு பெரியவர் சொன்னது). நாம் பிறருக்குக் கொடுக்கும் சாப்பாடோ, வேறு எந்தப் பொருளாயிருந்தாலும் முழு மனத்துடன் கொடுக்க வேண்டும். அப்போதுதான் பெற்றுக்கொண்டவருக்கு எந்த கஷ்டமும் வராது.