உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மந்திரமாவது என்ன?

மந்திரமாவது என்ன?

ஒரே அட்சரம் உள்ள மந்திரங்கள் பிண்டம் எனப்படும். இரு அட்சரம் உள்ளவை காத்தரீ எனப்படும். மூன்று முதல் ஒன்பது வரை உள்ளவை பீஜம் எனப்படும். பத்து முதல் இருபது அட்சரங்கள் உள்ளது மந்திரம் எனப்படும். இருபது அட்சரங்களுக்கு மேல் உள்ளது காயத்ரீ எனப்படும். நாம் விடுகின்ற மூச்சுக்கூட ஒரு மந்திரமாகும். இது அஜபா மந்திரம் எனப்படும். பஞ்சபூதங்களால் இயங்குவதே பஞ்சாட்சர மந்திரத்தின் தத்துவமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !