நவபாஷாணங்கள் எவை தெரியுமா?
ADDED :4303 days ago
திருமுருக பாஷாணம், கார்முகில் பாஷாணம், இந்திர கோப பாஷாணம், குங்கும பாஷாணம், லவண பாஷாணம், பவளப்புற்று பாஷாணம், கவுரிபாஷாணம், ரக்த பாஷாணம், அஞ்சன பாஷாணம் ஆகியவையே நவ பாஷாணங்கள்.