உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தேஸ்வரா கோவிலில் பாலாபிஷேகம்!

சித்தேஸ்வரா கோவிலில் பாலாபிஷேகம்!

ஆனேகல் தாலுகா அத்திபலே கிராமத்தில், 1,000 ஆண்டு பழமையான, தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் போன்று அமையவுள்ள,  ஸ்ரீ சித்தேஸ்வரா   கோவிலில், 9 அடி உயர சிவலிங்கம், 5 அடி நந்தி நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டு பாலாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !