உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவசுப்ரமணிய மடாலயத்தில் தைப்பூச சிறப்பு வழிபாடு!

சிவசுப்ரமணிய மடாலயத்தில் தைப்பூச சிறப்பு வழிபாடு!

பெண்ணாடம்: தைப்பூசத்தையொட்டி, பெண்ணாடம் சிவசுப்ரமணியமடாலயத்தில் சிறப்பு
வழிபாடு நடந்தது.இதையொட்டி , நேற்று அதிகாலை 4:00 மணிக்கு திருஅகவற்பாராயணம் ஓதப்பட்டது.

8:00 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, 10:00மணிக்கு ஆசிரியர் சண்முகம் தலைமையில் "புராணங்களில் புதிய சிந்தனை அருட்பா மன்றஇளங்கோவன் தலைமையில் "தைப்பூசஜோதி தரிசனம் திருமூலர் தொண்டர் திருமூர்த்தி தலைமையில் "முருகா போற்றி ஆகியதலைப்புகளில் சிறப்புசொற்பொழிவு, மாலை6:00 மணிக்கு வள்ளலார் திருஉருவப்படவீதியுலா நடந்தது.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !