உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அதிகமான சுவாமி படங்களை வைத்திருப்பவர்கள் நைவேத்யமும் அதிகம் படைக்க வேண்டுமா?

அதிகமான சுவாமி படங்களை வைத்திருப்பவர்கள் நைவேத்யமும் அதிகம் படைக்க வேண்டுமா?

கோயிலில் நைவேத்யம் செய்வதைப் பார்த்திருக்கலாம். சிறிதளவில் பிரசாதம் வைத்துக் கொண்டு அதையே எல்லா சந்நிதிக்கும் அர்ச்சகர் எடுத்துச் செல்வார். நைவேத்யம் என்பது எல்லாவற்றையும் நமக்கு அளித்த கடவுளுக்கு நன்றி செலுத்தும் அடையாளமே. அதனால், வழக்கம்போல சிறிது பிரசாதத்தை வைத்து தீபாராதனை செய்தாலே போதும். எல்லா தெய்வங்களுக்கும் படைத்த புண்ணியம் கிடைத்து விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !