உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மனிதன் வாழ்வில் நல்லது, கெட்டது அறியும் பக்குவத்தை அடைய என்ன செய்வது?

மனிதன் வாழ்வில் நல்லது, கெட்டது அறியும் பக்குவத்தை அடைய என்ன செய்வது?

அறிவால் அறிந்து விடு; இல்லையேல் அனுபவம் காட்டி விடும் என்று சொல்வதுண்டு. செய்யத்தக்கது, தகாதது என அறிவுறுத்தி பிள்ளைகளை வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை. ஐந்தில் வளைத்து விட்டால் ஐம்பதில் பிரச்னை இருக்காது. ஆனால்,இன்றைய உலகில் இதெல்லாம் சாத்தியமாவது கடினம் தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !