உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஞாயிறு மாரியம்மனுக்கு உகந்த நாள் என்கிறார்களே ஏன்?

ஞாயிறு மாரியம்மனுக்கு உகந்த நாள் என்கிறார்களே ஏன்?

மாரியம்மனின் அவதரித்த நாள் ஞாயிறு . அதிலும் காளி, மாரி போன்ற பெண் தெய்வங்களுக்கு ஞாயிறன்று மாலை 4.30 - 6.00 மணிக்குள் ராகு நேரத்தில் வழிபடுவது சிறப்பு. எனினும், அம்மனுக்கு செவ்வாய், வெள்ளியே உகந்தது என்ற நம்பிக்கையே நிலவுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !