உள்ளூர் செய்திகள்

ஆபத்து விலக!

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்ருஷ்ணாய
கோவிந்தாய கோபி
ஜனவல்லபாய பராய பரமபுருஷாய பரமாத்மனே!
மம பரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர ஔஷதவிஷ
அஸ்த்ர ஸஸ்த்ரான் ஸம்ஹர ஸம்ஹர
ம்ருத்யோர் மோசய மோசய
ஓம் நமோ பகவதே மஹா சுதர்சனய தீப்த்ரே
ஜ்வாலா பரிதாய ஸர்வதிக் க்ஷோபன கராய
ஹும்பட் ப்ரஹ்மணே பரம் ஜ்யோதிஷே ஸ்வாஹா.

ஒரு செம்பு தம்ளரில் நீர் வைத்து. துளசியை போட்டு. இந்த மந்திரத்தை 108/ 64/ 32 முறை சொல்லி, பிறகு அந்த நீரை பருகி வந்தால். சகலவிதமான ஆபத்துகளும் விலகும். தவிர, சித்திரை நட்சத்திர தினங்களில் / புதன் கிழமைகளில் சக்கரத்தாழ்வாரை 12 முறை (அதிகபட்சம் 48) வீதம் வலம் வந்து வழிபடுவதும் நற்பலனைக் கூட்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !