அபூர்வ சக்தி பெற!
ADDED :3942 days ago
ஓம் நமோ பகவதே, கருடாய:
காலாக்னி வர்ணாய
ஏஹ்யேஹி கால நல லோல ஜிக்வாய
பாதய பாதய மோஹய மோஹய
வித்ராவய வித்ராவய
ப்ரம ப்ரம ப்ரமய ப்ரமய ஹந ஹந
தஹ தஹ பத பத ஹும்பட் ஸ்வாஹா
கருட மந்திரம் மிகவும் விசேஷமானது வைணவ ஆசார்யரான ஸ்வாமி தேசிகனுக்கு ஸ்ரீ ஹயக்ரீவ மந்திரத்தை உபதேசித்தவர் இவர்தான். விஷத்தால் ஏற்படும் ஆபத்து. நாகதோஷம். மறைமுக எதிர்ப்புகள்.... போன்றவை விலக இவரை வழிபடுவது சிறப்பு. தவிர, அபூர்வ ஆற்றலையும் அருள்பவர் இவர். இந்த மந்திரத்தை குருவின் மூலம் உபதேசமாகப் பெற்று, நியமத்துடன் வழியறிந்து ஜபிக்க வேண்டும் அது. மிக முக்கியம்.