பூஜை அறையில் சிலைகள் வைக்கக்கூடாதா?
ADDED :4285 days ago
கூடாது என்பதில்லை. வைத்தால் தினமும் அபிஷேகம், நைவேத்யம், பூஜைஎல்லாம் ஒழுங்காக நடக்க வேண்டும்.