நெய் தீப வழிபாடு!
ADDED :4285 days ago
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள ஆத்தூர் திருத்தலத்தில், பெரியநாயகி அம்மையுடன் கோயில் கொண்டிருக்கிறார் முக்தீஸ்வரர். சிவனாரின் லிங்கத் திருமேனியில், புடைப்பு ஒன்று காணப்படுவது இங்கு சிறப்பு. இதை, பிரம்மப் புடைப்பு என்பர். தொடர்ந்து 13 சோமவாரங்கள் (திங்கட்கிழமைகள்) சிவனாரைத் தரிசித்து, நெய் தீபமேற்றி வழிபட்டால், நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது ஐதீகம்!