உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புற்றுமண் லிங்கம்!

புற்றுமண் லிங்கம்!

மன்னார்குடியை அடுத்த பாமணி கிராமத்தில் நாகநாதர் கோயில் உள்ளது. தினமும் இருவேளைகளில் இங்குள்ள புற்றுமண் லிங்கத்திற்கு எந்தவித கவசமும் சாத்தாமல் அபிஷேகம் நடக்கிறது. சுமார் 1500 ஆண்டுகளுக்கும் மேலாகியும் இந்த சுயம்புலிங்கம் சிறிதளவும் கரையாமல் இன்றும் காட்சியளிப்பது வியப்பு!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !