வயிறு நோய்கள் விலக...
ADDED :4284 days ago
பாளையங்கோட்டையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் தருவை கிராமத்தில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியிருக்கும் இறைவன், வாழவல்ல பாண்டீசுவரர், வயிறு சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இவருக்கு அன்னஅபிஷேகம் செய்து, அந்தப் பிரசாதத்தை உண்டால் விரைவில் குணம் பெறும் என்பது நம்பிக்கை!