உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செவ்வாய் தோஷம் விலக..

செவ்வாய் தோஷம் விலக..

கும்பகோணம்-காரைக்கால் சாலையில் உள்ளது. சிறுகுடி-இறைவன்-மங்களநாதர்; இறைவி-மங்களநாயகி. இவர்களுக்கு இடையே மங்களனாகிய அங்காரகன் தெற்கு, திசை நோக்கி அருள்கிறார். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் இங்கு வந்து மங்கள தீர்த்தத்தில் நீராடி, அங்காரகனுக்கு பாலாபிஷேகம் செய்து, செவ்வரளி மாலையிட்டு வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகி திருமண பாக்யம் கிட்டும் என்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !