உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் மடியில் பார்வதி!

விநாயகர் மடியில் பார்வதி!

ஈரோட்டிலிருந்து பூந்துறை செல்லும் வழியில் கரும்பாறை என்ற ஊர் உள்ளது. இத்தலத்தில் விநாயகர் மடியில் பார்வதி தேவி அமர்ந்து தவம் செய்வது போன்ற திருக்கோலத்தை தரிசிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !