கலை-கடவுள்!
ADDED :4278 days ago
பண்பாட்டுக் கலைகளுள் சில, கடவுளரோடு தொடர்புடையவை. அவை; தெருக்கூத்து-திரவுபதி அம்மன், கரகாட்டம்-மாரியம்மன், காவடியாட்டம்-முருகப்பெருமான், வில்லுப்பாட்டு-சிவபெருமான், கணியன் கூத்து-சுடலைமாடசாமி, சேவையாட்டம்- பெருமாள்.