உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகாலட்சுமி அம்சம்!

மகாலட்சுமி அம்சம்!

சென்னை-பழவேற்காடு சின்னக்காவணம் சதுர்வேதீஸ்வரர் கோயில் அம்பிகை பாசம், அங்குசம் ஏந்தாமல் மேல் இருகரங்களில் தாமரை மலர்களை ஏந்தி கீழிரு கரங்களில் அபய, வரதம் தரித்து மகாலட்சுமி அம்சமாய் விளங்குகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !