எதுவெல்லாம் கூடாது...
ADDED :4274 days ago
விளக்கைத் தானாக அணைய விடக்கூடாது; சங்கை வெறும் தரையில் வைக்கக்கூடாது; வெற்றிலையை வெறும் தரையில் வைக்கக்கூடாது; உப்பைக் கீழே சிந்தக்கூடாது; வாசற்படி, உரல், அம்மி, ஆட்டுக்கல்லின் மீது உட்காரக்கூடாது; பால், மோர், தண்ணீரை இரவு நேரத்தில் பிறருக்குக் கொடுக்கக்கூடாது; வாசற்படியில் நின்றுகொண்டு எதையும் வாங்கவோ, கொடுக்கவோ கூடாது.