உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குழந்தை இயேசு ஆலயத்தில் தமிழ் தவக்கால தியானம்

குழந்தை இயேசு ஆலயத்தில் தமிழ் தவக்கால தியானம்

பெங்களூரு: விவேக் நகர் குழந்தை இயேசு ஆலயம் மற்றும் திருத்தலத்தில், மூன்று நாட்கள், தமிழில் தவக்கால தியானம் நடக்கிறது.விவேக் நகர் குழந்தை இயேசு ஆலயம் மற்றும் திருத்தலத்தில், வரும் 9ம் தேதி முதல், 11ம் தேதி வரை, காலை, 9:00 முதல் இரவு, 7.30 மணி வரை, தமிழில் தவக்கால தியானம், கும்பகோணம் மறை மாவட்டம் அருட்தந்தை யூஜின் டோனி நடத்துகிறார்.இதில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு, பங்கு தந்தை மைக்கேல் அந்தோணி அடிகளார், ஆலய நிர்வாகி ஆரோக்கியதாஸ் கேட்டுக் கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !