வித்யாகணபதி கோயில் கும்பாபிஷேகம்!
ADDED :3867 days ago
பேரையூர் : பேரையூர் அருகே கொண்டுரெட்டிபட்டியில் கே.கே.ஜி கல்வியியல் கல்லுாரி வளாகத்தில் வித்யாகணபதி கோயில் கும்பாபிஷேகம் மற்றும் கோ பூஜை நடந்தது. ஜமீன்தார் பரதபாண்டியன், டி.எஸ்.பி., கோமதி பங்கேற்றனர்.