உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்டாச்சிபுரம் திரவுபதி அம்மன் கோவில் திருவிழா!

கண்டாச்சிபுரம் திரவுபதி அம்மன் கோவில் திருவிழா!

கண்டாச்சிபுரம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதிதிருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
கண்டாச்சிபுரம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதிதிருவிழா நேற்று துவங்கியது. முன்னதாக காலை 9மணி முதல் சிறப்பு யாகங்கள், அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. காலை 10.30 மணிக்குசிவாச்சாரியார் பாலகிருஷ்ணன் கொடியேற்றத்தைநடத்தி வைத்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.வரும் 22ம் தேதி மாலை தீமிதி திருவிழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !