உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்டவன், கடவுள், சுவாமி இவற்றுக்கு பொருள் என்ன?

ஆண்டவன், கடவுள், சுவாமி இவற்றுக்கு பொருள் என்ன?

ஆண்டவன் என்றால் நம்மை ஆள்பவன்.கடவுள் என்றால் அனைத்தையும் கடந்துஉள்ளிருப்பவன். சுவாமி என்றால் நம்மைஉடைமையாகக் கொண்டவன் அதாவது எஜமானன். கடவுளின் தன்மையைக் கூறுவதாக இப்பெயர்கள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !