உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குழந்தைகள் மனதில் எப்படி பக்தியுணர்வை வளர்க்கலாம்?

குழந்தைகள் மனதில் எப்படி பக்தியுணர்வை வளர்க்கலாம்?

பக்திக் கதைகளைச் சொல்லுங்க. மகான்கள் பற்றி பேசுங்க! குழந்தைகளோடு சேர்ந்து வீட்டில் பூஜை செய்யுங்க. ஸ்லோகம், பாட்டு கற்றுக் கொடுங்க! வீடே கோயிலாயிடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !