உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனந்தக் கண்ணீர்!

ஆனந்தக் கண்ணீர்!

திருவெண்காடு தலத்தில் சூரிய, சந்திர, அக்னி, தீர்த்தங்கள் உள்ளன. ஈசன் நடனம் செய்தபோது அவர் கண்களில் இருந்து விழுந்த மூன்று துளி ஆனந்தக் கண்ணீரே இத்திருக்குளங்கள் ஆயிற்றாம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !