108 பிள்ளையார்கள்!
ADDED :4254 days ago
கணபதி அஷ்டோத்திரத்தில் வரும் ஒவ்வொரு நாமாவிற்கும் ஒரு பிள்ளையார் என 108 பிள்ளையார்களை கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள பிள்ளையார் கோயிலில் தரிசிக்கலாம். ஸ்ரீசக்கர மேரு வடிவில் அமைந்த எண் கோண வடிவில் ஆறு படிகளில் இந்த விநாயகர்கள் அருள்பாலிக்கிறார்கள்.