தமிழ்நாட்டில் வெடி வழிபாடு!
ADDED :4254 days ago
தாமிரபரணி ஆற்றின் கரையோரமாக உள்ளது. நல்லூர் சென்னிகண்டன் சாஸ்தா கோயில். இந்த கோயில் கேரளாவைப் போலவே வெடி வழிபாடு செய்வது பிரபலமானதாக உள்ளது.